(0)
0 Items £0.00

Tamil - Your guide to cervical screening

கர்ப்பப்பை பரிசோதனை பற்றி தயக்கமாக அல்லது குழப்பமாக இருக்கிறதா? எங்கள் காணொளி மூலமாக உங்களை ஏன் அழைத்தோம், பரிசோதனையின் போது என்ன நடக்கும் மற்றும் உங்களின் பரிசோதனை முடிவுகளை புரிந்துகொள்ள உதவும். எங்கள் இணைதளத்தில், ஸ்மியர் பரிசோதனை பற்றி நீங்கள் மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். www.jostrust.org.uk

Worried or confused about smear tests? Our video can help you understand why you are invited, what happens during the test and your results. You can find more information about smear tests on our website at: www.jostrust.org.uk